Skip to content
- 4 பெரிய கத்தரிக்காயை காம்புடன் சுட்டு, தோலை உரித்து பூச்சி இல்லாமல் பார்த்து பிசைந்து, நெய் இரண்டு தேக்கரண்டி, துவரம் பருப்பு இரண்டு தேக்கரண்டி, மிளகாய் வற்றல் 2 கிள்ளிப்போட்டு தாளித்து, பெருங்காயப்பொடி 1/2 தேக்கரண்டி உப்பும் சேர்த்து கலக்கவும். ரசம் சாதத்துடன் தொட்டுச் சாப்பிடலாம்.
- தயிர் கலந்து தயிர் பச்சடியாகவும் சாம்பார், குழம்பு சாதத்துடன் சாப்பிடலாம்.
- இதற்கு கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் தாளித்து தயிரில் கலந்து மல்லி இலை, கறிவேப்பிலை போட்டு சுட்ட கத்தரிக்காயைப் பிசைந்து கலந்தும் பரிமாறலாம்