தேவையான பொருட்கள்:
-
சிக்கனில் ஊரவைத்து பொரிக்க
- எலும்பில்லாத சிக்கன் – கால்கிலோ
- மிளகாய் தூள் – அரை தேக்கரன்டி
- உப்பு தூள் -அரை தேகரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை தேகரண்டி
- டொமேடோ பேஸ்ட் டின் – ந்ரு கிராம்
- னெஸ்லே கிரீம் – அரை டின்
- சீரக்கதூள் – இரண்டு தேக்கரண்டி (தவ்வாவில் வருத்தது)
- உப்பு – அரை தேக்கரன்டி
- சர்க்கரை – ஒரு பின்ச்
- பட்டர் – ஐம்ப்து கிராம்
- பச்ச மிளகாய் – நான்கு (பொடியாக அரிந்தது)
- கொத்துமல்லி தழை – ஒரு கை பிடி
கொதிகவைக்க
தாளிக்க
செய்முறை:
- சிக்கனில் ஊறவைக்கவேண்டியவைகளை ஊறவைத்ஹு பொரித்தெடுக்கவும்.
- கொதிக்கவைக்கவேண்டியவைகலை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
- நல்ல கொதித்ததும் பொரித்த சிக்கனை கலந்து மேலும் கொதிக்கவிட்டு தாளிக்க வேண்டியவைகலை தாளித்து சேர்க்கவும்.