தேவையான பொருட்கள்:
- வஞ்சிர மீன் – அரை கிலோ
- வரமிளகாய்த் தூள் – 3 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- உப்பு – அரை டீஸ்பூன்
- கரம் மசாலா – அரை டீஸ்பூன்
- இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- பச்சரிசி மாவு – 2 டீஸ்பூன்
- சோள மாவு – 1 டீஸ்பூன்
- தயிர் – 5 டீஸ்பூன்
செய்முறை:
- வரமிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, தயிர், பச்சரிசி மாவு, சோள மாவு, எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வஞ்சிர மீனில் தடவி ஒரு மணி நேரம் ஊற விட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.