தேவையான பொருட்கள்:
- தக்காளி – 5
- பச்சை மிளகாய் – 4
- வெங்காயம் – 2
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகு தூள் – 1 தேக்கரண்டி
- வெல்லம் – 1 தேக்கரண்டி
- புளி கரைசல் – 1 கப்
- கறிவெப்பிலை
- மிளகாய் வற்றல் – 5
- இஞ்சி – 1/4 இன்ச்
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி
- தேங்காய் துருவல் – 1/4 கப்
- கசகசா – 2 தேக்கரண்டி
அரைக்க: (1)
அரைக்க: (2)
செய்முறை:
- வெங்காயத்தை நீலமாக வெட்டவும்.
- தக்காளியை சற்று பெரிதாக வெட்டவும்.
- பச்சை மிளகாய் கீறி வைக்கவும்.
- அரைக்க வேண்டிய அனைத்தையும் அரைத்து வைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அரைக்க (1)’ல் கொடுத்திருக்கும் அரைத்த விழுதை சேர்க்கவும்.
- இத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகு தூள், சிரிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு தக்காளி நன்றாக வேக விடவும்.
- புளி கரைசல் சேர்த்து சிரிது நேரம் கொதிக்க விடவும்.
- இதில் அரைக்க (2)’ல் கொடுத்த அரைத்த விழுது, வெல்லம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு எடுக்கவும்.