தேவையான பொருட்கள்:
- 1 பாக்கெட் நூடுல்ஸ் எனி பிராண்ட்
- காய்ந்த மிளகாய் – 5
- பச்சை மிளகாய் – 1
- கோஸ்(மிகவும் மெலிதாக நீளமாக நறுக்கியது1) – 1.2 கப்
- கார்ரட்,பீன்ஸ் – 1 கப் (மெலிதாக நீளமாக நறுக்கியது)
- பச்சை பட்டாணி – 1/2 கப்
- அஜினமோட்டோ – ஒரு பின்ச்
- சால்ட்
- வெங்காயத்தாள் – ஒரு கைப்புடி
செய்முறை:
- முதலில் நூடுல்சை எழு கப் நீரில் முக்கால் பாகமாக வேக வைக்கணும்.
- வெந்ததும் அதை ஒரு வடிகட்டியில் போட்டு நீரை வடித்து விட்டு குளிர் நீரால் நன்கு அலச வேண்டும்.
- சுத்தமாக நீரை வடித்ததும் அதில் ஒரு மூடி லைம் புளிந்து மிக்ஸ் பண்ணனும்
- காய்ந்த மிளகாயை நீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் ஆயில் விட்டு காயிந்ததும் அரைத்த மிளகாய் விழுதை போட்டு வதக்கி அனைத்து காய்களையும்,பட்டாணியையும் போட்டு இரண்டு நிமிடம் வதங்கினதும் உப்பு,அஜினமொடோ போட்டு மிளகாய் போட்டு அடுப்பை அணைக்கவும்.
- வேக வைத்து எடுத்துள்ள நூடுல்சை காய்க்கலவையில் போடு காய்களுடன் சேருமாறு பிரட்டி இறக்கணும்.
- வெங்காயத்தாள் போட்டு பரிமாறனும்.