தேவையான பொருட்கள்:
- முட்டை – 4
- கறிவேப்பிலை – 10
- இலைமிளகு – 2 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- சோம்பு – அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 5
- உப்பு – அரை டீஸ்பூன்

செய்முறை:
- முட்டையை உப்பு போட்டு அவித்து, மேல் தோலை உரித்து பாதியாக வெட்டி வைக்கவும்.
- முட்டை தவிர மற்ற பொருட்கள் கெட்டியாக நைசாக அரைத்த கலவையை முட்டையின் மேல் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து, தோசைக் கல்லில் போட்டு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.
VERY TASTY SUPER